அரசுப் பள்ளிகளை உலகத் தரத்திற்கு உயர்த்துதல், 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி, இலவச மதிய உணவு + காலை உணவு, தாய்மொழி வழி அறிவியல் கல்வி, NEET · JEE · TNPSC இலவச பயிற்சி, ஒவ்வொரு ஊரிலும் ஒரு டிஜிட்டல் நூலகம்.
- 12-ம் வகுப்பு வரை 100% இலவசக் கல்வி
- ஒவ்வொரு மாவட்டத்திலும் JVK அறிவொளி நூலகம்
- NEET · JEE · TNPSC இலவச பயிற்சி
